இந்திய விவசாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் என்ன?


சமூக விஞ்ஞான கழகம் ஒருங்கிணைத்த “தோழர் அசோக் தவாலே அவர்கள் மகாராஷ்டிரா விவசாயிகள் நெடும்பயணத்தின் அனுபவங்கள்” விளக்கிய நிகழ்ச்சியில் இந்திய விவசாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் அவர்கள் பேசியவை…

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தமிழ் மாநிலம் உருவான தினம் – கே.பாலகிருஷ்ணன்


நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு சென்னை மாகாணம் தமிழ் மாநிலமாக உருவான தினம் இன்று (1 நவம்பர் 1956) – கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

இவர்தான் பெரியார் | Periyar – பேரா.அருணன்


பெரியார் என்றால் சாதிய எதிர்ப்பாளர், ஆணாதிக்க எதிர்ப்பாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர். அவர்தான் பெரியார் என்று தனக்கே உரிய பாணியில் பெரியாரின் பங்களிப்பை விவரிக்கிறார் பேரா.அருணன்.

இரட்டைத் தியாகிகள் மாரி – மணவாளன் பற்றி தோழர் என்.சங்கரய்யா


1948 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரையிலான கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மதுரையில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தோழர்கள் மாரி மற்றும் மணவாளன் போலீசால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

“ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே


நந்திஷ், சுவாதி “ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே நடந்தப் பட்டிருக்கிறது, என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து CPIM மாநாடு – உ.வாசுகி


பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு, ஜூலை 3 சேலத்தில் நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்… வன்முறையற்ற பொது வெளியை உருவாக்க…